சரியான பதிலடி கொடுத்திருந்தால்…? : ஹெச்.ராஜா

சற்றுமுன் சென்னை

மதசார்பின்மை என்பது இந்துக்களின் உணர்வுகளையும் சேர்த்து மதிப்பதுதான். ஆனால் கழகங்கள் இந்து மத உணர்வுகளை தாக்குவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். நாம் சரியான பதிலடி கொடுத்திருந்தால், இது நடந்திருக்காது என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.