காஷ்மீரின் ஹந்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
- Home
- Reporters Diary
- காஷ்மிர் சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
