சென்னை பூந்தமல்லியில் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.