December 7, 2025, 8:08 AM
24 C
Chennai

Pan card தொலைந்தால்.. இதை செய்யுங்க..!

01 June30 aadhar card pan card
01 June30 aadhar card pan card

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு (PAN Card) இன்று மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். நிதிச் சேவைகளைப் பெறுவது முதல் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வது வரை அனைத்திலும் பான் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பான் கார்டு இல்லாமல் நிதித்துறையில் முதலீடு செய்ய முடியாது. சில சமயங்களில் பான் கார்டு தொலைந்து விட்டால், மீண்டும் எப்படி பான் கார்டை பெறுவது? எங்கு செல்ல வேண்டும்? யாரிடம் பெற வேண்டும்? என்ற குழப்பம் இன்னும் பலருக்கு உள்ளது.

உங்களது பான் கார்டை தொலைந்து விட்டால், மின்னணு பான் கார்டு அல்லது இ-பான் (e-PAN) கார்டை பதிவிறக்கம் செய்யலாம். இன்று பல நிதி நிறுவனங்கள் இ-பான் கார்டை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன.

e-PAN கார்டு என்றால் என்ன?

இ-பான் டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பான் கார்டு (PAN CARD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் பான் கார்டின் மெய்நிகர் வடிவமாகும். பான் கார்டின் நகலைக் காட்டிலும் இது சிறந்தது. அதுமட்டுமில்லாமல் இ-பான் கார்டை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

PAN CARD: இந்த தவறை செய்யாதீர்கள், ரூ. 10000 அபராதம் விதிக்கப்படும்

E-PAN கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?

  1. முதலில் வருமான வரித்துறையின் இணையதளத்தில் நுழையவும்.
    பின்னர் e-PAN பதிவிறக்கும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  2. உங்கள் தொலைந்த பான் கார்டு எண்ணை இங்கே உள்ளிடவும்.
  3. அதன் பிறகு உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.
  4. உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு, விதிமுறை மற்றும் நிபந்தனையை ஏற்கவும்.
  5. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும், அதை உள்ளிடவும்.
  6. இதை உறுதி செய்த பின் பேமெண்ட் ஆப்ஷன் வரும். அதில் 8.26 ரூபாய் செலுத்த வேண்டும்.
  7. பணம் செலுத்திய பிறகு நீங்கள் இ-பான் கார்டைப் பதிவிறக்கலாம்.
  8. இ-பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய PDF கடவுச்சொல் தேவைப்படும்.
  9. இந்த கடவுச்சொல் உங்கள் பிறந்த தேதியாக இருக்கும்.
  10. இ-பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய நீங்கள் உங்கள் ஆதார் அட்டை (Aadhaar Card) மற்றும் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும் அல்லது முடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories