காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோயிலில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பிரமோத்ஸவம் தொடங்குகிறது.

விவரம்.. ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயிலில், திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன் மாசி பிரம்மோற்ஸவம்!

மாசி திருமூலம் (1/3/2019) வெள்ளிக்கிழமை த்வஜாரோஹனம்.  ஸ்ரீ மணவாளமாமுனிகள் திருநக்ஷத்திரத்தில் தொடக்கம்.

3/3/2019 ஞாயிற்றுக்கிழமை கருடசேவை

7/3/2019 வியாழக்கிழமை திருத்தேர்

8/3/2019 வெள்ளிக்கிழமை திருப்பாதஞ்சாடி ( தொட்டி ) திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை ; மாலை கீல் குதிரை வாஹனம்

9/3/2019 மாசி ரேவதி சனிக்கிழமை தீர்த்தவாரி

10/3/2019 ஞாயிற்றுக்கிழமை – த்வாதசாராதனம். த்வஜாவரோஹனம்

  • தகவல்: விஎன் கேசவபாஷ்யம்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...