ஆன்மிகச் செய்திகள்

புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்தில் மகாசரஸ்வதி பூஜை!

புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி  வித்யாபீடத்தில்  மஹா சரஸ்வதி பூஜை   முன்னிட்டு விசேஷ பூஜைகள்,நடைபெற்றது  

இந்திராணி அலங்காரம்: ஆச்சார்யாள் விளக்கம்!

சாரதாம்பாவை பிரார்த்தனை செய்வது லக்ஷ்மியின் அருளையும் தரும் என்று சொல்கிறார்.

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்! தமிழ் அர்த்ததத்துடன்..!

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் !ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்நல்ல மார்பகங்களாகிய கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும்,...

அம்மன்.. ஒருவரா, பலரா? ஆச்சார்யாள் விளக்கம்!

நான் தான் போர் புரிந்தேன் “ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாயே, இது என்ன ஆணவம் தேவி? “ என்றான்.

சிம்மவாஹினி: ஆச்சார்யாள் விளக்கம்!

ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நர்சிம்ஹா பாரதி மகாஸ்வாமிகளால் இயற்றப்பட்ட ஸ்ரீ சாரதா ஸ்தோத்திரத்திலிருந்து 47 முதல் 53 வரையிலான ஸ்லோகங்கள், சாரதாம்பாவை புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி அலங்காரத்தில் கொண்டாடுகின்றன.சிம்மவஹினியாக அம்பாவின் வெற்றியின் மகிமை...

ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ துர்கா சந்திர கலா ஸ்துதி!

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் அவர்கள் துர்கா சந்திர கலா ஸ்துதி ஒன்றை அருளியிருக்கிறார். இந்த மந்த்ர மாத்ருகஸ்துவா தேர்ந்தெடுக்கப்பட்ட லலிதா 108 திருநாமங்கள் அடங்கியவை. தேவி...
- 2026

கல்வியில் சிறக்க.. கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி!

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்

குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை!

தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால்

ஸ்ரீதசமயி பாலா ஸ்தோத்ரம் தமிழ் அர்த்ததத்துடன்..!

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான மாதங்கி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

என்ன கிடைக்க எப்படி வழிபட வேண்டும்? ஆச்சார்யாள் விளக்கம்!

*அம்பிகையின் மகிமை - 7அம்பாளைத் தியானம் செய்யும்போது எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். அம்பாள் தியானத்திலே அமர்ந்து கொண்டிருக்கிறாள்.யாருக்குத் திருப்தியிருக்கிறதோ அவர்கள்தான் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அம்பாளும் சிரித்துக் கொண்டிருக்கின்றாள். யாருக்குத்...

நவராத்திரி ஸ்பெஷல்: துர்க்கா அஷ்டமி!

ஸ்ரீ துர்க்கா ஆபதுத் தாராஷ்டகம் !நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பேநமஸ்தே ஜகத்வ்யாபிகே விச்வரூபேநமஸ்தே ஜகத்வந்த்ய பாதாரவிந்தேநமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 1நமஸ்தே ஜகத்சிந்த்யமான ஸ்வரூபேநமஸ்தே மஹாயோகி விஜ்ஞானரூபேநமஸ்தே நமஸ்தே ஸதாநந்தரூபேநமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி...

நவராத்திரி ஸ்பெஷல்: கவலை நீக்கும் தேவி ஸ்துதி!

இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து அருள்வாய்
- 2026

Recent articles