23/10/2019 9:01 PM
இந்தியா பாகிஸ்தான் மீது இந்திய அணியின் மற்றும் ஒரு தாக்குதல்: அமித்ஷா

பாகிஸ்தான் மீது இந்திய அணியின் மற்றும் ஒரு தாக்குதல்: அமித்ஷா

-

- Advertisment -
- Advertisement -

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீது இந்திய அணியின் மற்றும் ஒரு தாக்குதல் என்று – அமித்ஷா தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீதான டீம்இந்தியாவின் இன்னொரு சிறந்த தாக்குதல்.

விளைவு ஒன்றுதான் மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

மிகச்சிறந்த இந்த வெற்றிக்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகிறார்கள் என்று அமித்ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: