ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்திய ஈவேராவை கண்டித்து பேசினார் பாபா ராம் தேவ்.
இந்த பேச்சிற்கு பதிலடியாக ஸ்டாலின் ஒரு டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அதில் ராம்தேவ் கருத்துக்கு தொடர்பே இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்கள் உரிமைக்காக பாடுபட்டவர் ஈவேரா என்றும் அவர் கொள்கைகளை திமுக பாதுகாக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.
ஈவேராவின் ஜாதீய கண்ணோட்டம் மற்றும் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை பால கௌதமன் இந்தப் பகுதியில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
ஈவேரா EVera Stalin ஸ்டாலின்