கொரோனாவை எதிர்க்கும் போரில் நாம் தனியாட்கள் அல்ல. 130கோடி இந்தியர்களும் வீடுகளுக்குள் இருந்து போராடி வருகிறோம். நாம் நிச்சயமாக வெல்வோம்.
ஞாயிறு (05.04.2020) இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்து விட்டு வீடுகளில் விளக்கேற்றுவோம். மொபைல் போன் வாயிலாகவும் ஒளியேற்றுவோம்.
9 நிமிடங்கள் கொரோனாவை எதிர்த்து போராடும் வீரர்கள் நாம் என்பதை உலகிற்கு அறிவிப்போம் என்று மனிதம் காக்கும் போருக்கு நம்மை அழைக்கிறார் மோடி.
இந்த அழைப்பை தமிழில் கேட்போம். பலருக்கும் பகிர்வோம். போரில் பங்கெடுப்போம்.