உரத்த சிந்தனை ஹிந்தி தெரியாமல் தவித்தேன்! அஸ்வின் மனக்குமுறல்!

ஹிந்தி தெரியாமல் தவித்தேன்! அஸ்வின் மனக்குமுறல்!

ஒரு போதும் இது போதும் என்று இருந்து விடக்கூடாது

-

- Advertisment -

சினிமா:

ஏமாற்றிய ஜோதிடரை ஏமாறாமல் துரத்திய பாக்கியராஜ்!

அண்மையில் படவிழா ஒன்றில் பேசினார் இயக்குனர் கே பாக்யராஜ். அப்போது அவர் தனக்கும் தன்னை ஏமாற்ற நினைத்த ஜோதிடர் ஒருவருக்கும் இருந்த ஒரு பிரச்னை குறித்து விலாவாரியாக விளக்கினார்.

‘டெட்’ தான் ‘டெடி’ யா கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்! டெடி பர்ஸ்ட் லுக் ரிலிஸ்!

டெட் என்ற படத்தில் டெடி பியர் ஓன்று உயிர் உள்ள உருவமாக மாறி வாழும் கதையம்சம் கொண்டாம். அந்த படம் போல இதிலும் டெடி பியர், ஆர்யாவின் பின்னால் இருப்பதால் இந்த படத்தைப்போல போல ஆர்யாவின் படமும் இருக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் ரசிகர்கள்.

விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது

ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!

தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.
-Advertisement-

இங்கிலாந்திலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிஜேபி’!

"இந்நேரத்துக்கு ஏது கடை? ஷட்டர் மூடிருப்பான். பிரியாணிக்கு பாக்சிங் தான் செய்யோணும்" - கவலையுடன் கூட்டம் கலைகிறது.

எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது...

படுகேவலம்! பாகிஸ்தான் பேச்சை எதிரொலித்த காங்கிரஸ்! தோலுரித்துக் காட்டிய அமித் ஷா!

வாழைப் பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஒன்றுமே தெரியாத மாதிரியே நடு சபையில் காங்கிரஸின் கோர முகத்தைக் கிழித்து எறிந்த உள்துறை அமைச்சரின் பேச்சில் வெளிப்பட்டவை.

சபரிமலை… பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: கைவிரித்த உச்ச நீதிமன்றம்!

தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது.

ராமலிங்கம் கொலையில் தேடப்படும் 6 குற்றவாளிகள்! தகவல் சொன்னால் சன்மானம் ரூ.1 லட்சம்!

மேலும், அவர்களுக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

சினிமாதான் சீரழிக்குது: சீறிய கனிமொழி! தப்பா பேசாதீங்க..: பதிலடி கொடுத்த குஷ்பு!

சினிமா, டிவி., தொடர்கள், டாஸ்மாக், ஊடகங்கள் என சமூகத்தை நாசப்படுத்தும் எல்லாத் தொழில்களிலும் திமுக.,வினர் குறிப்பாக, மு.கருணாநிதியின் குடும்பத்தாரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

வ.உ.சி., காமராஜரை இழிவுபடுத்தி விட்டார்..! ப.சிதம்பரம் மீது போலீசில் புகார்!

மோசடி வழக்கில் சிறை சென்ற சிதம்பரம் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை, முன்னாள் முதல்வர் காமராஜருடன் தன்னை ஒப்பிட்டு அவர்களின் தியாகங்களை களங்கப்படுத்தி விட்டார் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எல்லா போராட்டத்திலும் எனது பங்கு கட்டாயம்; உதயநிதி ஸ்டாலின்.!

இதன் பின்னர் அவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவிற்கு எனது கடும் கண்டத்தை தெரிவிக்கிறேன்.

உள்ளாட்சியில் நாம்தமிழா் ஆட்சி மலர வேண்டும்; சீமான் நிர்வாகிகளுக்கு கட்டளை.!

வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப்பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடத்தில்… எத்தனை ‘ஆக’..? கண்டுபிடித்தவர்களுக்கு ஆயிரம் பொற்காசு.. அட சொக்கா…!

பலரும் பேசும் போது, இயல்பாக, வந்து வந்து… என்று இழுப்பதைப் பார்க்கலாம். பலருக்கு வந்து போகும் சொல், ஸ்டாலினுக்கு மட்டும் ஆக வந்த சொல்லாக மாறியிருக்கிறது.

‘அடேய் பாவிகளா.. எப்டில்லாம் திருடுறீங்க?!’ ஆலயத்தின் பெயர்களில் ஆந்திரத்தைக் கலக்கும் சைபர் திருட்டுகள்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஆலயங்களின் பெயரில் போலி வெப்சைட்கள் மூலம் பக்தர்களிடம் திருடுகின்ற சைபர் குற்றவாளிகள் அதிகரித்து விட்டார்கள்.

குளிர்கால கூட்டத் தொடரில்… சூடாக ஒரு சண்டை!

நான் எஸ்வியு.,வில் எம்ஏ படித்தேன். ஜகன் எங்கே படித்தாரோ சொல்வாரா? நாயுடுவின் இந்தக் கேள்வி இப்போது சூட்டைக் கிளப்பியுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா: இந்து முன்னணி வரவேற்பு!

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட தால் அந்நிய சக்திகள் ஊடுருவல் கட்டுப்படுத்தப்படும் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.81, ஆகவும், டீசல் விலை...
- Advertisement -
- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்.  திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஹிந்தி மொழி தெரியாததால் தனிமையில் தவித்ததாக கூறினார். இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, விளையாட செல்லும் ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருப்பேன்.ஹிந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்த எனக்கு பேசத் தெரியாது. இதனால் விளையாடும் போது பேசுவதற்கு யாருமின்றி தனிமையில் தவித்தேன். வாய்ப்பு என்பது யாரையும் தேடி வராது. நாம் தான் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசைப்பட வேண்டும். ஒரு போதும் இது போதும் என்று இருந்து விடக்கூடாது. இலக்கை தாண்டிய பயணங்களும் நம் வாழ்க்கையில் இருக்கும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முன்னேறி செல்ல வேண்டும் என பேசினார்.

Sponsors

Sponsors





- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,939FansLike
177FollowersFollow
726FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

சாப்பிடாத பிள்ளையும் சாப்பிடும்… பீட்ரூட் புலாவ்:

கொத்த‌ம‌ல்லித் த‌ழையைச் சேர்த்து வதக்கவும். காய் கலவை சற்று நேரம் வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வ‌த‌க்கவும்

ஆரோக்கிய சமையல்: வாழைப்பூ சப்பாத்தி

அரைத்த மசாலாவை கோதுமை மாவுடன் சேர்த்து தயிர் உப்பு தேவையான அளவு நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய உணவு: வரகரிசி காய்கறி சாதம்!

வரகு அரிசி காய்கறி சாதம் தேவையானப் பொருட்கள்: வரகு அரிசி ...
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |