Monthly Archives: March, 2016

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 7 பேர் விடுதலையை பாதிக்காது: வேலூர் சிறையில் வழக்கறிஞர் புகழேந்தி

ராகுல்காந்தி வழக்கில் கைதான கைதிகளுக்கு வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கியுள்ளது .நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் 7 பேர் விடுதலை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தி உள்ளது என்பது கூறிப்பிடதக்கது.  ...

எம்எல்ஏக்கள் அறைகள் பூட்டி சீல் வைப்பு: தேர்தல் கமிஷன் நடவடிக்கை

அரசு அலுவலகங்களில் கட்சி பிரமுகர்கள் வந்து அரசியல் நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க தமிழகம் முழுவதும் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் அறைகள் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை...

ராஜீவ் கொலை கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் கொலை கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. 161வது விதியின்படி 7 பேரையும் விடுவிக்க உத்தரவு...

பிஃஎப்க்கான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 60 சதவீத தொகைக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 2016-17ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால...

கூட்டணி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

"தற்போதைய சூழலில் திமுக-காங்., கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. பாமக. உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விஜய்-சூர்யா-விஷால்-கார்த்தி படங்களுக்கு பாடல் எழுதும் வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிய கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச்...

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம்...

தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல்: தேதியை அறிவித்தது ஆணையம்

புதுதில்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார். புது தில்லியில் இன்று...

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படைகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்வினை, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இன்று தொடங்கும் இந்தத் தேர்வு, ஏப்ரல் 1-ம்...

கையால் சாப்பிட வாங்க!

கையால் சாப்பிட வாங்க!    நன்றி: கூகுள் இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப்...

நடுரோட்டில் கட்டு புரண்டு சண்டை போட்ட பிரபலங்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் நடந்த ஒரு சமீபத்திய நிகழ்வு அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பசுமை பொங்கும், அமைதியான இந்த ஊரில் சமீபத்தில் ஒரு நாள் நடு ரோட்டில்...

நடிகர் சரத்குமார் மீது ஊழல் புகார்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் மீது போலீசில் பலகோடி ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சரத்குமார் 1.65 கோடி ஊழல் செய்துள்ளதாக  நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் விஷால், பூச்சி...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.