போர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் தற்போது Client Productivity – Engineer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Ford India Pvt Ltd
பணியின் பெயர்: Client Productivity – Engineer
பணியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் BE / B.Tech தேர்ச்சி
பணி அனுபவம்: 5 – 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?partnerid=25385&siteid=5526&PageType=JobDetails&jobid=562728#jobDetails=562728_5526 லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.