04/07/2020 1:07 AM
29 C
Chennai

ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!

Must Read

பஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~...

ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக மீண்டும் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு!

protest against kashmir incident ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!

காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொகம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்கள் சிலர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

புல்மாவோ தாக்குதல் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிந்த ராஜஸ்தானில் உள்ள நிம்ஸ் பல்கலையில் பிஎஸ்சி 2வது ஆண்டு படிக்கும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், பிபார்ம் 2ம் ஆண்டு படிக்கும் இக்ரா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலை வெளியிட்ட அறிக்கையில்: இவர்கள், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்ததைக் கொண்டாடும் வகையில், தேச விரோத புகைப்படங்களை பதிவிட்டதாகவும், இதுபோன்ற கண்டனத்திற்குரிய விஷயங்களை பல்கலை பொறுத்து கொள்ளாது என்றும், இதனால், மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிறுவனங்களில் பணிபுரியும் சிலர், இது போல் தங்களது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் கருத்துப் பதிவுகளைச் செய்தனர்! அவை ஆட்சேபனைக்குரிய விதத்தில் இருந்ததால், நிறுவனங்களுக்கு சமூக ஊடகங்களில் வலம் வரும் சிலரே மின்னஞ்சல் புகார் அனுப்பியுள்ளனர். அவற்றைப் பரிசீலித்த அந் நிறுவனங்கள், சம்பந்தப் பட்ட நபர்கள் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்துபவர்கள் என்று குறிப்பிட்டு, பணிநீக்கம், சஸ்பெண்ட், விளக்கக் கேட்டு உள்ளிட்டவற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள இருசக்கர விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் முகமது அஷ்ரப் என்ற ஊழியர், சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Suspension Letter ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு! suspension letter ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு! suspension termination letter ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This