05/07/2020 2:09 AM
29 C
Chennai

ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ‘சாபம்’ கொடுத்த கருத்து: திரும்பப் பெற்ற சாத்வி பிரக்யா!

எதிரி நாட்டு பயங்கரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்களால் பலியான கார்கரே நிச்சயமாக நாட்டுக்காக உயிரைத் தந்த வீரர்தான் என்று சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்...

ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!

ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்

‘ஜியோமீட்’ செயலி! ஜூம்-க்கு மாற்றாக அறிமுகம்! ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை!

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

போபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!

செவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ‘சாபம்’ கொடுத்த கருத்து: திரும்பப் பெற்ற சாத்வி பிரக்யா!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

sadhvi pragya3 ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ‘சாபம்’ கொடுத்த கருத்து: திரும்பப் பெற்ற சாத்வி பிரக்யா!மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே குறித்து தாம் கூறிய கருத்தை திரும்பப் பெறுவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் பாஜக., வின் போபால் வேட்பாளர் சாத்வி ப்ரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.

எந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தம்மை பொய்யாக சிக்கவைத்து, கைது செய்து சித்ரவதை செய்த ஹேமந்த் கார்கரேவுக்கு தாம் சாபம் கொடுத்ததாகவும், அந்தக் கர்மாவினால்தான் அதே பயங்கரவாதிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சாத்வி பிராக்யா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

அசோக சக்ரா விருது பெற்ற கார்கரே குறித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர் இதை அடுத்து, சாத்வியின் கருத்துக்கும், பாஜக.,வுக்கும் தொடர்பில்லை என்றும், அது அவர் அனுபவித்த வேதனைகள், வலிகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் அவர் கூறிய கருத்து என்றும் கூறி, ப்ரக்யா சிங் தாக்குர் தெரிவித்த கருத்தில் இருந்து கட்சியை விலக்கிக் கொண்டது பாஜக.,!

sadhvi pragya ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ‘சாபம்’ கொடுத்த கருத்து: திரும்பப் பெற்ற சாத்வி பிரக்யா!

இந்நிலையில், எனது கருத்தால், இந்த நாட்டின் எதிரிகள் அதை அரசியலாக்கி அதன் மூலம் லாபம் தேட முயற்சி செய்கின்றனர் என்பதால், நான் எனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இது எனது சொந்த தனிப்பட்ட வலிகளின் உணர்வு… என்று கூறியுள்ளார் சாத்வி ப்ரக்யா தாக்குர்.

மேலும், எதிரி நாட்டு பயங்கரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்களால் பலியான கார்கரே நிச்சயமாக நாட்டுக்காக உயிரைத் தந்த வீரர்தான் என்று சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Dhinasari Jothidam ad ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ‘சாபம்’ கொடுத்த கருத்து: திரும்பப் பெற்ற சாத்வி பிரக்யா!

பின் தொடர்க

17,872FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...