
தமிழகத்தில் இன்று 5958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் இன்று 5,606 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.
தமிழகத்தில் இன்று 5958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,97,261ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,247ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,606 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதைஅடுத்து, இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை: 3,38,060 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,839ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை :
