ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர்களை தாக்கிய இரண்டு வனத்துறை சேர்ந்தவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்கள் முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் லட்சுமணன் என்ற இரண்டு இளைஞர்களை வனத்துறையினர் பாரதி மற்றும் ஜெயக்குமார் இருவர் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வனத்துறையினர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஶ்ரீவில்லிபுத்தூர்_ மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் திலீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
