சென்னை: நடிகர் அஜித் குமார் – ஷாலினி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு அஜித் குமார் ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குட்டி தல வந்தாச்சு, குட்டி தல அரைவ்ட், என்றெல்லாம் டிவிட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. பல இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே, அஜித் குமார் மருத்துவமனையில் இருந்தபடி வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, மருத்துவமனை பணியாளர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Tuticorin #THALA Fans Celebrating D Arrival of #KuttyThala 🙂 pic.twitter.com/eacYgIFze3 — Mukesh khanna (@Mukesh3101) March 2, 2015