கோபேக்மேடி, கோபேக்அமித்ஷா ஹேஷ் டேக் போட்டு தேசிய அளவில் பிரசாரம் செய்த திமுக.,வை வகையாக வெச்சி செய்துவருகிறார்கள் வலைத்தளவாசிகள். சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் இவற்றில் இன்றைய டிவிட்டர் ட்ரெண்டாக #திருட்டுரயில்திமுக வை ஆக்கியிருக்கிறார்கள். #தமிழ்இனதுரோகிதிமுக #திருட்டுதிமுக #திருட்டுரயில்திமுக
இப்போதெல்லாம் தேதி குறித்து, திமுக., ஐடி விங்க்குக்கு எதிராகவும், திமுக.வுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை துவக்கி விடுகிறார்கள். கடந்த தேர்தலின் போது ரூ.200 கொடுத்து சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்களில் திமுக.,வுக்கு ஆதரவாக கட்டுரைகள், செய்திகள், மீம்ஸ் போடுபவர்களுக்கு கொடுக்கப் படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஆதாரபூர்வமான செய்திக்குப் பின்னர், திமுக.,வை ரூ.200 மீம்ஸ் க்ரியேட்டர் என்று கேலி செய்து வருகிறார்கள் இணையதளங்களில்.
இந்நிலையில் இன்றைய ட்ரெண்டாக #திருட்டுரயில்திமுக ஆக்கப் பட்டிருக்கிறது. முன்னமேயே நேரம் கொடுத்து சிலருக்குப் பரப்பப் படும் தகவல்களால் அது பெரிய அளவில் ட்ரெண்ட் ஆக்கப் படுகிறது. #தமிழ்இனதுரோகிதிமுக #திருட்டுதிமுக #திருட்டுரயில்திமுக
#திருட்டுரயில்திமுக pic.twitter.com/aKRCIXE5a8
— Ram Sathish (@RamSath13098976) July 23, 2018
திமுக.,வினர் கையாண்ட இந்த உத்தியை இப்போது அந்த ரூ.200கூடப் பெறாமல், பாஜக., ஆதரவாளர்கள் தங்கள் சமூகப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்! இந்த இணையச் சண்டை எங்கு போய் முடியுமோ?
#தமிழ்இனதுரோகிதிமுக #திருட்டுதிமுக #திருட்டுரயில்திமுக
தமிழ்நாட்டு பாப்பான்தான் பிரச்சினை. ஆனா ஆந்திரா பார்ப்பான வீட்டில கூப்பிட்டு மந்திரம் ஓத சொல்லறது மட்டும் எங்கய்யா போச்சு உங்க திராவிட முன்னேற்ற கொள்கைhttps://t.co/4wEmcqJgXj— Vishwasundar Sharma (@GarvHinduAR) July 23, 2018