01/10/2020 8:44 PM

இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோமாதா பூஜை வழிபாடு!

விவசாயிகள் நினைவு சங்கம் இடத்தில் "கோமாதா பூஜை வழிபாடு" நடைபெற்றது.

சற்றுமுன்...

சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.

சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு ஐநாசபை அவார்டு கிடைத்துள்ளது. ஐநா சபையின் துணை அமைப்பான சஸ்டைனபுள் டெவலப்மென்ட் கோல்ஸ்...

பிஜேபி தலைவர் புரந்தரேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி

பிஜேபி தலைவர் புரந்தரேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி. ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.ஜுரம் இருமல் அதிகமாக இருந்ததால் அவர் தற்போது ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து...

காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.

காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.தான் காதலித்த இளைஞனோடு தனக்குத் திருமணம் நடக்காதோ என்ற அச்சத்தால் சில நாட்கள் முன்பு இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்தாள். அதனால்...

என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவே சம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.

என்னுடைய திட்டம் இதுதான்... அரசியல் பிரவேசம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.லாக்டௌன் நேரத்தில் உதவிச் செயல்கள் மூலம் மக்களிடம் ரியல் ஹீரோவாக பெயர் பெற்றுள்ளார்...

ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத் த தயாரிப்பாளர்.

ஹீரோவாக சோனு சூட்... கர்ச்சீப் போட்டு வைத்த தயாரிப்பாளர்.லாக்டௌன் நேரத்தில் சோனு சூட் புகழ் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஐநா சபை அவார்டு கிடைத்ததால் அவர் மேலும்...
htk-rama-ravikumar
htk-rama-ravikumar

இந்து தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் விவசாயிகள் நினைவு சங்கம் இடத்தில் “கோமாதா பூஜை வழிபாடு” நடைபெற்றது.

இந்து தமிழர் கட்சி சார்பில் நிறுவன தலைவர்
திரு ராம ரவிக்குமார் அவர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வேல் வழிபாடு செய்து கூட்டுப் பிரார்த்தனை கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.

கன்றுடன் கூடிய பசு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையில் இறை அன்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இன்றைய வழிபாட்டில் அரசாங்கத்திற்கு பிரார்த்தனைகள் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.

1.ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்ல நாளில் கோமாதா பூஜை நடைபெற்றது. பசு இனத்தை பாதுகாக்க பசுகொலைகள் தடுக்க ; பசு கடத்தல் தடுக்க; பசுவதை தடை சட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.

2.அயோத்தியில் சட்ட சமரச தீர்வு ஏற்பட்டதன் அடிப்படையில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்படுகிறது.
அது போல ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராவில் கிருஷ்ணர் கோயில் கட்ட தேவையான நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும்.

3.ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை “தேசிய குழந்தைகள் தினமாக” அறிவிக்க வேண்டும்.

04.ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் நாட்டு பசு இனங்களை பாதுகாக்க கோ சாலைகள் அமைக்க வேண்டும்.

05.தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு சிரமத்தை குறைக்க தமிழ்நாட்டிற்கு உள்ளாக பயணப்பட தனியார் வாகனங்களுக்கு E.PASS முறையை ரத்து செய்ய வேண்டும்.

06.திமுக இருமொழிக் கொள்கை என்கின்ற அடிப்படையில் தமிழக மாணவர்கள் பிற மொழிகள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று தடுப்பது தமிழ் இன விரோதம்.

இந்தி மொழி வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்கள் திமுகவினர் நடத்தக்கூடிய பள்ளி கல்லூரிகளில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்களா? இல்லையா? ஸ்டாலின் மருமகள் நடத்தக்கூடிய சன்சைன் பள்ளிக்கூடத்தில் இந்தி மொழி இருக்கிறதா இல்லையா?

07.ரூபாய் 10 ஆயிரம் வருமானம் உள்ள கோவில்களை திறக்க அரசு அனுமதித்திருக்கிறது. இந்து தமிழர் கட்சி சார்பில் வரவேற்கிறோம். அதே போல அனைத்து திருக்கோயில்களையும் திறப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

08.நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல் என்று சொல்கிறார். அதே நேரத்தில் அரசியலில் தவறுகளை துணிச்சலாக தட்டிக்கேட்ட நடிகர் அஜித் அவர்கள் மக்களுக்கு உதவக்கூடிய, பகட்டில்லாத, எளிய நடிகர். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வாய்ப்பு இருக்கிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -

சமூகத் தளங்களில் தொடர்க:

18,009FansLike
257FollowersFollow
14FollowersFollow
71FollowersFollow
949FollowersFollow
17,200SubscribersSubscribe
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அயோத்தி கட்டட இடிப்பு வழக்கு தீர்ப்பில்… 10 முக்கிய விஷயங்கள்!

கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »