தமிழகத்தில் இன்று… 5,834 பேருக்கு தொற்று! 118 பேர் உயிரிழப்பு!

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர். அதே நேரம்,  இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். 

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,054ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,649ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில்  இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,50,680 ஆக அதிகரித்துள்ளது. 

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 67,492 மாதிரிகள் சோதனை செய்யப் பட்டுள்ளன. இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 32,40,339 என சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..:

district-wise-covid-cases-aug-11
district-wise-covid-cases-aug-11

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories