தீபாவளி சிறப்பு ரயில்கள்; முன்பதிவு தொடங்குகிறது!

தீபாவளிக்கு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கம் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகிறது . சிறப்பு ரயிலின் முன்பதிவு

0
railway news - 2026
#image_title

தீபாவளிக்கு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கம் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகிறது .
சிறப்பு ரயிலின் முன்பதிவு நாளை நவம்பர் 3 செவ்வாய்க் காலை இன்று, 08:00 மணிக்கு இணையதளம் மற்றும் ரயில் நிலைய கவுண்டர்களில் துவங்க இருக்கிறது.

ஏற்கனவே அறிவித்த தாம்பரம் தென்காசி செங்கோட்டை தாம்பரம் தீபாவளி சிறப்புரையில் சென்னை கன்னியாகுமரி சென்னை சிறப்பு ரயில் உட்பட தற்போது மேலும் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக
இராமேஸ்வரம் சென்னை எழும்பூர்
இராமேஸ்வரம் சென்னை எழும்பூர் ஒரு வழி
இராமேஸ்வரம் சென்னை எழும்பூர்
வழி காரைக்குடி நாகப்பட்டினம் விழுப்புரம்
திருவனந்தபுரம் தாம்பரம் ஸ்பெஷல்
தாம்பரம் செங்கோட்டை ஸ்பெஷல்

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.

இராமேஸ்வரம் சென்னை எழும்பூர் இடையே இயங்கவுள்ள 06103/06104 சிறப்பு ரயிலின் முன்பதிவு நாளை நவம்பர் 3 செவ்வாய்க் கிழமை இன்று காலை 08:00 மணிக்கு இணையதளம் மற்றும் ரயில் நிலைய கவுண்டர்களில் துவங்க இருக்கிறது என தென்னக இரயில்வே செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.