சர்வதேச சந்தையில் விவோ நிறுவனத்தின் Vivo V23e 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
Vivo V23e 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
6.44-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
ஸ்டாண்டர்ட் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்
2400 X 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
50MP மெயின் கேமரா
8MP வைட்-ஆங்கிள் சென்சார்
2MP மூன்றாம் நிலை கேமரா
44MP செல்பீ கேமரா
ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான FunTouch OS 12 கஸ்டம் ஸ்கின்
44W பாஸ்ட் சார்ஜிங்
4,050mAh பேட்டரி
சிங்கிள் 8 ஜிபி ரேம்
128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை நீட்டிக்கலாம்
மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்
மாலி-G57 MC2 GPU
5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.1, GPS
USB டைப்-சி போர்ட்
விலை ரூ.29,200