சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கோடம்பாக்கம் – 2,657,
அண்ணாநகர் -2,511,
தேனாம்பேட்டை -2,118,
திரு.வி.க. நகர் -1,778,
ராயபுரம் -1,741,
தண்டையார்பேட்டை -1,628,
அடையார் – 1,412,
அம்பத்தூர் – 1,306,
வளசரவாக்கம் -,1049,
திருவெற்றியூர் – 979,
பெருங்குடி – 798,
ஆலந்தூர் – 799,
மாதவரம் – 778,
சோழிங்கநல்லூர் – 463,
மணலி – 429
பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.