![national-library-scince-ranganathan](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2020/08/national-library-scince-ranganathan.jpg?w=696&ssl=1)
புதுக்கோட்டை: இந்திய தேசிய நூலக அறிவியலின் தந்தை எஸ் ஆர் ரங்கநாதனின் 148வது பிறந்த தினம் புதுக்கோட்டை மாவட்டம் மூட்டாம்பட்டியில் கொண்டாடப் பட்டது.
காந்தி மகளிர் சுய உதவி குழுவின் செயலாளர் அழகு செல்வி டாக்டர் அரங்கநாதனின் நூலக வளர்ச்சி இந்திய நாட்டில் நூல்நிலையம் தோன்ற முழு முதல் காரணம் நூலக அறிவியலின் தந்தை என்றால் அது மிகையாகாது என்றார்.
வாசிப்பை நேசிப்போம் இயக்க சாமிநாதன் கலந்து கொண்டு அன்னாரின் படத்திற்கு மலர் தூவி அவரின் தொண்டினை நினைவு கூர்ந்தார்.
- செய்தி: தனபால், புதுக்கோட்டை