28 C
Chennai
02/07/2020 2:47 AM

மிஸ்டர் க்ளீன் மனோகர் பாரிக்கர் கடைசியாகக் கையெழுத்திட்ட அரசுக் கோப்பு!

Must Read

பஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020)...

சீன சமூக ஊடகத்தில் இருந்து விலகிய பிரதமர் மோடி!

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகினார் பிரதமர் மோடி.

செய்திகள்… சிந்தனைகள்… – 01.07.2020

ஆர்னாப் கோ ஸ்வாமி மீதான வழக்கை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை. கால்வன் பிரச்சினையில் உயிரிழப்பை அறிவிக்காத நீச்...

Manohar Parrikar Vishwajit Rane மிஸ்டர் க்ளீன் மனோகர் பாரிக்கர் கடைசியாகக் கையெழுத்திட்ட அரசுக் கோப்பு!

கோவா முத்ல்வராக மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி அரசு கோப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி கோப்பு பற்றியும், அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும் கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே நினைவு கூர்ந்துள்ளார்.

மருத்துவமனைகள் மற்றும் ஊட்டச்சத்து திட்டம் தொடர்பான கோப்பில் மனோகர் பாரிக்கரின் கையெழுத்தைப் பெறுவதற்காக, தாம் மருத்துவமனைக்கே சென்றதாக ராணே கூறியுள்ளார்.

மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் கூட தன்னை உள்ளே அழைத்த முதல்வர் மனோகர் பாரிக்கர், கோப்பினை உ டனடியாக சரி பார்த்து கையெழுத்திட்டு அனுப்பியதாக  வியப்புடன் குறிப்பிட்டுள்ளார். இது தான் முதல்வராக மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி கோப்பு என ராணே உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

குழல், சிறுநீர்ப் பை உடலில் பொருத்தப்பட்ட நிலையிலும் அரசுப் பணிகளை மனோகர் பாரிக்கர் சிறப்புடனும் தொய்வின்றீயும் ஆற்றியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கோவா அரசியலில் தற்போது நிரந்தர வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று  வருத்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad மிஸ்டர் க்ளீன் மனோகர் பாரிக்கர் கடைசியாகக் கையெழுத்திட்ட அரசுக் கோப்பு!

பின் தொடர்க

17,872FansLike
78FollowersFollow
70FollowersFollow
898FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

உடன் இருப்பவர்கள் இந்தியர்கள்தானே! துளிக்கூடவா தேசபக்தி இருக்காது..!?

ப.சிதம்பரம், மன்மோஹன்சிங், ஆனந்த சர்மா, திக்விஜய்சிங், சசிதரூர், அபிஷேக் மனுசிங்வி, கபில்சிபில் மற்றும் பலரும் இந்தியர்கள் தானே..? அட துளிகூடவா தேசபக்தி என்பது அவர்களுக்கு இருக்காது..?

சமையல் புதிது.. :

சினிமா...

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்!

பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

More Articles Like This