
தெருவில் இறங்கி சண்டை போட்ட மாணவிகள்
மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் பெஞ்சுகளை, உடைப்பது, ஆசிரியரை தாக்க முற்படுவது, ஆசிரியர்களை நடுவில் அமர வைத்து கும்மியடித்து சுற்றி வருவது, ஆசிரியை பாடம் நடத்தும் போது நடனமாடுவது, மாணவிகள் பீர் அடிப்பது வரிசையில் தற்போது தெருவில் இறங்கி சண்டை போட்ட கொடுமை அரங்கேறியுள்ளது
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள் பொதுமக்கள் அதிர்ச்சி எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிதாக திறக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையம் இரண்டாவது நடைமேடை பகுதியில் மாணவிகளின் சண்டை போட்டு மோதும் கொடுமை நேற்று மாலை நடந்துள்ளது.