27நட்சத்திர வரிசையில் இருபத்து நான்காவது நட்சத்திரம் சதயம். சனியின் வீட்டில் அமைந்த ராகுவின் நட்சத்திரம். இது ஒரு திருநங்கை நட்சத்திரம். ராகுவின் தனிப்பட்ட குணநலன்கள் வேறுபட்டவையாக, மாறுபட்டவையாக இருந்தாலும், அவர் ஆளுமைக்கு உட்பட்ட சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மை, சத்தியம் தவறாதவர்கள். உண்மையை நிலைநாட்ட என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள். இந்த விடாப்பிடி லட்சியத்தால் மற்றவர்களோடு கருத்து மோதல்களையும் சமாளிக்க வேண்டி இருக்கும். கடின உழைப்பாளிகள். குறுக்கு வழிகளை விரும்ப மாட்டார்கள். நேர்வழிதான் இவர்கள் விருப்பம்.
கோபக்காரர்கள். ஆனால் அடுத்த கணம் தணிந்து விடும். பழிவாங்கும் எண்ணம் இல்லா விட்டாலும், தங்களுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிப்பதில்லை. சரியான பாடம் புகட்டாமல் விடமாட்டார்கள். தற்பெருமை புகழ்ச்சி என்பது பிடிக்காது.
கும்ப ராசி சதயம் நட்சத்திர பலன்கள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
100% correct
இதையே கலà¯à®µà®¿ பயன௠ஜோஇன௠பணà¯à®£à¯à®• பà¯à®²à¯à®´à¯