Dhinasari Reporter

About the author

பிரதமர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷம் போட்டால்..உயிரோடு புதைப்பேன்! உபி அமைச்சர்!

சிஏஏ-வை எதிர்க்கும் இந்த ஒரு சதவீதத்தினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். நமது வரியில்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் நமக்கு எதிராக 'ஒழிக' கோஷங்களை எழுப்புகிறார்கள்.

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் 7ம் நாளில் கைத்தல சேவை!

நம்பெருமாள் பராங்குசநாயகி கோலத்தில் காட்சி தந்த அழகு

சீமான் தனது மகன் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது…

செய்தி: நாம் தமிழர் சீமான் தனது மகனின் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது..

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம்… ராப்பத்து 6ம் நாளில்!

ஸ்ரீ.நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக புறப்பாடு கண்டருளி, ஆயிரங்கால் மண்டபத்து மணல் வெளியில் எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும் மாலை , மரியாதை அருளினார்.

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக.,வின் சத்தியா தேர்வு!

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக சத்தியா (அதிமுக) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒன்றியப் பெருந்தலைவர் பதவிகளுக்கு,தூத்துக்குடி - வசுமதி (திமுக)திருவைகுண்டம் - வசந்தா (அதிமுக)ஆழ்வார்திருநகரி - ஜனகர் (திமுக)திருச்செந்தூர் - செல்வி (அதிமுக)புதூர் - சுசிலா...

பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி… சிரமப்பட்டு வெளியே துப்பிய பாம்பு!

அவை எந்த அளவுக்கு மற்ற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் எதிராக மாறிவிடுகிறது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar #Rajinikanth #ARMurugadoss

இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

பொங்கல் வருது… பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பூக்களின் விலை எக்கச்சக்கமாய் உயர்ந்துவருகிறது.

வீடியோ பதிவுடன் உள்ளாட்சி அமைப்பு மறைமுகத் தேர்தல்!

அதன்படி கூட்டம், வாக்குச்சீட்டு வழங்குதல், வாக்குப்பதிவு செய்தல், முடிவுகளை அறிவித்தல் ஆகிய அனைத்து நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

தர்பார் வசூல் முதல் நாளில் ரூ.50 கோடியைத் தாண்டியதாம்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு கிளம்பிட்டாங்க… சென்னை ‘வெறிச்’; பஸ், ரயில் ‘ஃபுல்’!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது…

இலங்கைக்கு எதிராக.. டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது

Categories