தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக.,வின் சத்தியா தேர்வு!

AIADMK - 2026

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக சத்தியா (அதிமுக) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றியப் பெருந்தலைவர் பதவிகளுக்கு,

தூத்துக்குடி – வசுமதி (திமுக)
திருவைகுண்டம் – வசந்தா (அதிமுக)
ஆழ்வார்திருநகரி – ஜனகர் (திமுக)
திருச்செந்தூர் – செல்வி (அதிமுக)
புதூர் – சுசிலா (அதிமுக)
கயத்தாறு – மாணிக்கராஜா (அமமுக)
ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கருங்குளம் – கோமதி (அதிமுக)
உடன்குடி – பாலசிங் (திமுக)
ஓட்டப்பிடாரம் – ரமேஷ் (திமுக)
விளாத்திகுளம் – முனியசக்தி (அதிமுக)
சாத்தான்குளம் – ஜெயபதி (அதிமுக)

ஆறு இடங்களில் தேர்தல் நடைபெற்று வெற்றி அறிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி – தேர்தல் நடத்தும் அலுவலர் திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தப்படவில்லை.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 11 ஒன்றியங்களில் அதிமுக – 6, திமுக – 4, அமமுக – 1 இடங்களைப் பிடித்துள்ளன.

தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், புதூர் ஆறு ஒன்றியங்களில் பெண்கள் ஒன்றிய பெருந்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories