Dhinasari Reporter

About the author

சுட்டது தெரியாதா சுடலை … என்று வாதமா? பட்டது போதுமா? பாமரா கேள்!

சுட்டது சுடலைக்கு தெரியாதா?..அல்லது யாரும் சுடவில்லை என்பது சுடலையின் முக்காடு வாதமா?..

கார்ப்பரேட் ஒழிக… பினாமிகள்… தில்லுமுல்லு… வாராக்கடன்!

ஒரு பேச்சுக்கு அந்த நிலம் ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கினார்கள் என்றால், அதை 3-5 லட்சத்திற்கு வாங்கினதாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்வார்கள். ( உள்ளே லஞ்சம் கொடுத்து தான்)

திருக்கோயில்கள் தொடர்பில் 10 கோரிக்கைகள்: இந்து தமிழர் கட்சி சார்பில் அறநிலையத் துறை ஆணையரிடம் மனு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட திருக்கோயில், கல்லூரி, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்தான கோரிக்கை ஆய்வு குறித்து அளிக்கப் பட்ட விவரம்

நெல்லை கண்ணனுக்கு ஜாமின்: நீதிபதி நசீர் அகமது உத்தரவு!

பாஜக.,வினர் மேற்கொண்ட போராட்டங்களால், நெல்லை கண்ணனைக் கைது செய்த தமிழக அரசு, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவிக்காமல் ஆதரவு காட்டியது.

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

ஆதிரையான் ஆடல்வல்லானின் ஆருத்ரா தரிசனம்!

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

திருக்குற்றாலம் சித்திரசபையில் தாண்டவ தீபாராதனை!

இன்று மார்கழி திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

சோதனைச்சாவடியில் அதிர்ச்சி… எஸ்.எஸ்.ஐ.,யை சுட்டுக் கொன்று தப்பித்த மர்ம கும்பல்!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த SSI வில்சன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்!

வாஞ்சி சிலையின் கீழ் போஸ்டர் ஒட்டும் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் கபோதிகள்!

இந்த வாஞ்சி நாதன் சிலையின் கீழ் சிலை குறித்த கல்வெட்டும் தகவலும் உள்ளது. ஆனால், சில அமைப்புகள் வாஞ்சி சிலையின் கீழுள்ள பீடத்தில் போஸ்டர் ஒட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

இவர்களை விடுவித்தால் உலக அளவில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்!

இவர்களை விடுவித்தால், அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனவும் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்

இன்று வேலை நிறுத்தம்! பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை, மலேசியாவில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories