சுட்டது தெரியாதா சுடலை … என்று வாதமா? பட்டது போதுமா? பாமரா கேள்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kanyakumari police - 2026

சுட்டது தெரியாதா சுடலை … என்று வாதமா? பட்டது போதுமா? பாமரா கேள்!

வாயில் வெட்டு விழும் என்பதால்,வைரமுத்துவின் பேனா ஊமையாகிப் போனது!

ஓசி பிரியாணி கிடைப்பது நின்றுவிடும் என்பதால்,,வீரமணியின் குரல்வளை விரதம் இருக்கிறது!

குற்றவாளியோ ஊழல்வாதியோ,, யாரும் தப்ப முடியாது எனக் கூறும் பிக் பாஸின் கண்கள்(கூத்தாடி உலக நாயகன்) எந்த நடிகையோடு கூத்தாடிக் கொண்டிருக்கிறதோ!!

kalikavalai - 2026

எந்தக் குற்றவாளியின் பிணம் விழுந்தாலும், இறந்தவரின் குடும்பத்துக்கு ஒரு கோடியும் அரசு வேலையும் கேட்கும் மாமாவளவன், காவலனின் மரணத்தை கண்டுகொள்ளவில்லை. காவல்துறையில் வாரிசு வேலை நிறுத்தப்பட்டது தெரியாதா அல்லது குரைத்தால் பிரியாணி கிடைக்காதே என்பது பயமா?..

எல்லாவற்றிற்கும் கதறும் சுடலையின் கண்கள்,ஒருதுளிகூட கலங்கவில்லையே,,

சுட்டது சுடலைக்கு தெரியாதா?..அல்லது யாரும் சுடவில்லை என்பது சுடலையின் முக்காடு வாதமா?..

எந்த தமிழன் இறந்தாலும்,நீதி கேட்டு,,குரள்வளையை உயர்த்தி வீரவணக்கம் செலுத்தும் சீமானுக்கு இறந்தவர் தமிழன் என்பது தெரியாதா?..

அல்லது குரல்வளையை உயர்த்தினால்,,குறிப்பிட்ட மதத்தின் ஓட்டுக்கள் தனக்கு கிடைக்காது என்று நவதுவாரத்தையும் மூடிக் கொண்டாரா?..

குற்றவாளியின் கைகளில் ஒரு பிரம்படி விழுந்தாலே கொந்தளிக்கும் மனித உரிமைகள் அமைப்புகளே!!

கொலை செய்யப்பட்ட தமிழக தமிழ்க் காவலருக்கு ஆதரவாக, குரல் எழுப்பாமல் ஊமையாய் இருப்பதற்கு, யாரிடம் என்ன சன்மானம் பெற்றீர்கள்?..

குற்றவாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் மட்டுமே,,வயிறு வளர்க்க முடியும் என்ற எண்ணமா?..

விலை போனது உண்மை என்றால் நீங்களும் விலைமாந்தர்களே!

ஒவ்வொருவரும் உங்கள் பெயரினை (son of davidsssss)என்று மாற்றிக் கொள்ளுங்கள்!

இப்படிக்கு,
காவலர் கண்கள்!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.