ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் 7ம் நாளில் கைத்தல சேவை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
namperumal kaithalasevai1 - 2026

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் 7ம் நாளில் கைத்தல சேவை!

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ராப்பத்து 7-ம் நாள் ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாளை கைகளால் தூக்கி பக்தர்களுக்கு காட்டும் “நம்பெருமாள் கைத்தல சேவை” நடைபெற்றது.

namperumal parankusanayaki - 2026
நம்பெருமாள் பராங்குசநாயகி கோலத்தில் காட்சி தந்த அழகு
namperumal parankusanayaki1 - 2026
நம்பெருமாள் பராங்குசநாயகி கோலத்தில் காட்சி தந்த அழகு
namperumal kaithalasevai - 2026
ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.