தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

80 வயது கூட பாட்டிய விட மாட்டிக்கீறிங்களேடா! பாலியல் தொந்தரவு!

80 வயது மூதாட்டி பிச்சையெடுத்து பிளாட் பாரத்தில் வசித்து வந்தார்,

வீட்டில் தனியே இருந்த மாணவி! தந்தையின் நண்பரே செய்த செயல்..!

அப்போது வீட்டில் யாருமில்லை. வீட்டில் மாணவி மட்டும் இருந்துள்ளார்.

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: மார்ச் 31 ல் துவக்கம்!

இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 44 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உஷார்: எப்படியெல்லாம் திருடுறாங்கப்பா? ஏடிஎம் -ல் முதியவர் இழந்த பணம்!

னது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் மெசேஜ் வந்தும் அதை ராஜேந்திரன் கவனிக்காததால் அவர் அதுகுறித்து எச்சரிக்கை அடையாமல் விட்டுவிட்டார்.

பெரிய தொல்லை இனிமே இல்லை! வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்!

நாம் தேர்வு செய்து வைத்த நேரத்திற்கு பின் அந்த மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிடும். இந்த வசதி வேண்டாம் என்றால் OFF செய்து வைக்கலாம்

பெண்ணின் தோளில் இணைந்த ஆணின் கரங்கள்! நிகழ்ந்த அதிசய சம்பவம்!

அப்பெண்ணின் நிறத்துக்கு ஏற்ப மாறியுள்ளதுதான் அது. தற்போது அந்த மாற்றுக் கையின் நிறும், ஷ்ரேயாவின் உடல் நிறத்துக்கு ஏற்ப வெள்ளையாக மாறியுள்ளது.

கொரோனா: கேரளாவில் பயணத்தை மறைத்து நோயை பரப்பிய பொறுப்பின்மை!

கொச்சி வந்த இன்னொரு இளைஞருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், அந்த இளைஞரும் இவர்களைப்போல பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிருமி நாசினி தெளித்து தீவிர தடுப்பு நடவடிக்கை!

முகக் கவசம் வழங்கவும் பணியாளர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா: 9 ஆம் வகுப்பு வரைக்கும் விடுமுறை! கோரிக்கை வைக்கும் ஆசிரியர் சங்கம்!

பாதுகாப்பு கவசங்களை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கொரோனா: கிரிக்கெட் வீரர்கள் சொல்வது என்ன?

வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் எல்லோரும் விழிப்பாக இருங்கள். ஒருவருக்கு ஒருவர் கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருங்கள்

கொரோனாவை முன்னிட்டு… சில சிந்தனைகள்..!

பூரண இறை நம்பிக்கையும் ஆழ்ந்த மந்திர ஜபமும் தியானமும் நோயை வரவொட்டாமல் தடுக்கும் என்பதும் வந்த நோயை விரட்டும் என்பதும் ஆன்றோர்களின் திடமான முடிவு. நம்பினார் கெடுவதில்லை.

செங்கோட்டை- நெல்லை வழிதடத்தில் கூடுதல் ரயில்கள்! பயணிகள் எதிர்பார்ப்பு!

மீதமுள்ள ரயில்கள் வாராந்திர ரயில்களாவோ அல்லது வாரத்துக்கு 2 அல்லது 3 நாள் ரயில்களாக நெல்லையில் இருந்து இயக்கப்படுகின்றன.

Categories