காஷ்மீரில் நடந்த இந்த கொலையை செய்தது காஷ்மீர் ஜிகாதி என்றா நினைக்கிறீர்கள். இல்லை. அதை செய்தது நீங்களும் நானும்.

ராமலிங்கத்தை கொன்றது பிஎஃப் ஐ அல்ல நீங்களும் நானும்.

கோவில் திருவிழாக்களில் இந்து உணர்வை ஊட்டாமல் பட்டிமன்றங்கள் நடத்தினோம்.
தேர்தலில் மதச்சார்பின்மைக்கு லாவணி பாடினோம்.

சாதி பார்த்து ஓட்டு போட்டு சாதி வங்கிகளாக இந்து விரோத அரசியல்வாதிகளிடம் ஓட்டு விபச்சார கணக்கு பேசினோம்.

கடந்த எழுபது ஆண்டுகளாக தேச விரோத சக்திகளை ஆட்சியில் அமர வைத்தோம்.

அதன் ஒட்டுமொத்த விளைவுதான் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் சிதறிக்கிடக்கும் அந்த நாற்பது வீரத்தியாகிகளின் உடல்கள்.

ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இதே தாக்குதல் நாளை நம் தெருவீதிகளில் நடக்கும். நாளை இதே தாக்குதல் நம் ஊர் தேரோட்டத்தில் நடக்கும். நாளை இந்த தாக்குதல் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் நடக்கும். நிச்சயமாக நடக்கும். காஷ்மீரைத்தாண்டி இந்த காட்டுமிராண்டித்தனம் நம்மைத் தொடாமல் நம் குழந்தைகளை தொடாமல் காப்பாற்றி நிற்பது இன்றைய தேதியில் மோதி என்கிற ஒரே ஒரு தடுப்பு அரண் மட்டும்தான். அதை நம் கேவலமான சிற்றரிப்புகளுக்காக நீக்கிவிட்டோமென்றால், நம் குழந்தைகள் தெருக்களில் உடல் வெடித்து சாகடிக்கப்பட நாமே காரணமாவோம்.

ஜிகாதிகள் இரண்டாம் பட்சம்தான்.


நாற்பது ராணுவ வீரர்கள் சாவை தேர்தலுக்கான நாடகம் என்று சொல்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் உடலில் ஓடுவது ரத்தம் அல்ல சாக்கடை. மலப்புழுவை விட கேவலமான ஜன்மமாகத்தான் அவன் இருப்பான். மலப்புழுவுக்குக் கூட ஏதாவது ஒரு பயன்பாடு இருக்கலாம். ஆனால் இந்த மானுடப்புழுவுக்கு எவ்வித பயன்பாடும் கிடையாது. இப்படிப்பட்டவனின் பேச்சைக் கேட்க கூடுகிறவர்களையும் இப்படிப்பட்ட பச்சை ஈனத் துரோகியை பேசக் கூப்பிடுகிறவர்களையும் மலம் தோய்ந்த செருப்பால் நடுத்தெருவில் அடிக்க வேண்டும்.

– எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...