Monthly Archives: October, 2016

எம்.எல்.ஏ., விளையாட்டு! ஈ.ஓ., தூக்கியடிப்பு! ஆணையர் எகத்தாளம்!

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிறந்த சிவஸ்தலம். சுற்றுலாத் தலமாகவும் அது விளங்குகிறது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு MLA. ஆளும் கட்சியின் ஆணவக்காரன். அந்தச் சிவஸ்தலத்திற்குச் சொந்தமான இடம் அருவிகளுக்கு அருகில் இருப்பதால்...

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது  ஒருநாள் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது....

குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ்க்கு முக்கியத்துவம்: சாயா இயக்குனர்

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக  எடுக்கப்பட்டுள்ள படம் ”சாயா”பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’.சாயா...

‘திட்டக்குடி’ இயக்குனரின் அடுத்த படைப்பு ‘ரங்கராட்டினம்’

காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் 'நான்கடவுள்' ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, 'பசங்க' சிவக்குமார், தவசி...

சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி”

வைஷாலி பிக்சர்ஸ்  வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி”’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித...

செக்யூலரிஸமும் செருப்படியும்!

இந்த நாட்டுல கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்கு... அதுக்கு பேர் செக்யுலரிசம்... அப்டின்னு கினாதானாகானா சொல்லுறாரு... அதுக்கு அவ்ளோ வேகமா எஸ் எஸ்..னு சத்தமா சொல்லுது பொண்ணு...! ஏன்டியம்மா நீ படிச்ச ஊடக தர்மம்...

தமிழில் நடிக்கவரும் கனடிய நடிகர் பிரஷ்!

சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. எப்பாடு பட்டாலும் காதலியை நாயகன் அடைந்து விடுவான்.சினிமாவைக் காதலிப்பவர்களும் அப்படித்தான் .எங்கிருந்தோ வந்து சினிமாவில் சங்கமித்து விடுவார்கள்.இதற்கு உதாரணமாக நடிகர் பிரஷ் இருக்கிறார்.  இவரது இயற்பெயர்...

நேரடி கேஸ் மானியம்; ஆதார் எண் பதிவுக்கான காலக்கெடு நவம்பருடன் முடிகிறது

சென்னை :இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பி.பி.சி.) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்.பி.சி.) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு, கடந்த ஜூலை மாதத்திற்குள் ஆதார் எண்கள்...

கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

கடலூர் கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். முக்கிய வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள் என்று பல பெருமைகள் இம்மாவட்டத்திற்கு உரியது. புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,...

அரியலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

அரியலூர் அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த...

கோவை மாவட்ட சுற்றுலா தலங்கள்

கோவை மூச்சுக்கு மூச்சு வாங்க என்று பரிவு காட்டும் மரியாதை தெரிந்த கொங்கு நாட்டுத் தலைநகரம். சாரல் காற்றின் இதம் தரும் பருவநிலை. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரம். தென் இந்தியாவின் மான்செஸ்டர்....

சென்னை மாவட்ட சுற்றுலா தலங்கள்

சென்னை அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.