மாதாந்திர தொகுப்புகள்: October 2016

திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோயில்

பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர்....

ஏபி ஸ்ரீதரின் தந்திரக் கலை அருங்காட்சியகம் அமெரிக்காவில்!

A.P.ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம் . இந்திய ஓவியர்,  A.P. ஸ்ரீதர்,முதல் 3D 'தந்திரக் கலை'  அருங்காட்சியகத்தை சென்னை VGP யில்  துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர், தற்போது  அமெரிக்காவில்  முதல்  தந்திரக்  கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center  Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016...

இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களான படம்  ‘முன்னோடி ‘ 

ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். 'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்' என்கிற  இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள...

இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை: ஷாம் ஆதங்கம்

திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல  திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும்...

நெல்லையில்அதிரடி சோதனை போலி மருத்துவம் செய்த இருவர் கைது

நெல்லை மாவட்டம் தென்காசியில் நவீன வயக்ரா மருந்து சாப்பிட்டு 4பேர் உயிர் இழந்தனர் இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது அண்மையில் தென்காசி அருகே...

முதல்வருக்காக பால்குடம்,மிருத்யுஞ்சி,ஆயுஷ் ஹோமம்

முதல்வர் பரிபூரண நலம் பெறவேண்டி கீழப்பாவூரில் இருந்து பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 1008 பால் குடம் மாவட்ட செய்லாளர் கே.ஆர்.பி,பிரபாகரன் எம்.பி தலைமையில் ,அம்பை எம்.எல்.ஏ.முருகையா பாண்டியன் முன்னிலயில்...

நானும் தீர்ப்பில் தவறு செய்திருக்கலாம்: மார்க்கண்டேய கட்ஜு

நானும் தீர்ப்பு வழங்குவதில் தவறு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. பேஸ்புக் பக்கத்தில் மார்கண்டேய கட்ஜூ இன்று கூறியிருப்பதாவது:- “ கேரள நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை மறு...

அரவக்குறிச்சியிலும் போட்டியிடலைன்னா கட்சி காணாமல் போகும்: மதிமுகவில் சலசலப்பு!

சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாது என அறிவித்திருப்பது மதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெற...

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது. கந்தசஷ்டி திருவிழா முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள்...

ட்ரம்பின் மகள் கொண்டாடும் தீபாவளி

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்....

T.V.S தி. வே. சுந்தரம் அய்யங்கார்

’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு...

தக்காளியோதரை! சமையல் குறிப்பு!

அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அது தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே? நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன். என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று....

எம்.எல்.ஏ., விளையாட்டு! ஈ.ஓ., தூக்கியடிப்பு! ஆணையர் எகத்தாளம்!

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிறந்த சிவஸ்தலம். சுற்றுலாத் தலமாகவும் அது விளங்குகிறது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு MLA. ஆளும் கட்சியின் ஆணவக்காரன். அந்தச் சிவஸ்தலத்திற்குச் சொந்தமான இடம் அருவிகளுக்கு அருகில் இருப்பதால்...

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது  ஒருநாள் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது....

குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ்க்கு முக்கியத்துவம்: சாயா இயக்குனர்

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக  எடுக்கப்பட்டுள்ள படம் ”சாயா” பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’. சாயா...

‘திட்டக்குடி’ இயக்குனரின் அடுத்த படைப்பு ‘ரங்கராட்டினம்’

காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் 'நான்கடவுள்' ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, 'பசங்க' சிவக்குமார், தவசி...

சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி”

வைஷாலி பிக்சர்ஸ்  வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி” ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித...

செக்யூலரிஸமும் செருப்படியும்!

இந்த நாட்டுல கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்கு... அதுக்கு பேர் செக்யுலரிசம்... அப்டின்னு கினாதானாகானா சொல்லுறாரு... அதுக்கு அவ்ளோ வேகமா எஸ் எஸ்..னு சத்தமா சொல்லுது பொண்ணு...! ஏன்டியம்மா நீ படிச்ச ஊடக தர்மம்...

தமிழில் நடிக்கவரும் கனடிய நடிகர் பிரஷ்!

சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. எப்பாடு பட்டாலும் காதலியை நாயகன் அடைந்து விடுவான். சினிமாவைக் காதலிப்பவர்களும் அப்படித்தான் .எங்கிருந்தோ வந்து சினிமாவில் சங்கமித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடிகர் பிரஷ் இருக்கிறார்.  இவரது இயற்பெயர்...

நேரடி கேஸ் மானியம்; ஆதார் எண் பதிவுக்கான காலக்கெடு நவம்பருடன் முடிகிறது

சென்னை : இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பி.பி.சி.) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்.பி.சி.) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு, கடந்த ஜூலை மாதத்திற்குள் ஆதார் எண்கள்...

சமூக தளங்களில் தொடர்க:

4,468FansLike
69FollowersFollow
17FollowersFollow
336FollowersFollow
212SubscribersSubscribe

சினிமா செய்திகள்!