October 19, 2021, 7:20 am
More

  ARTICLE - SECTIONS

  அட அந்த நம்பிக்கை இருந்தா… உள்ள இருக்க மாட்டாரா?! ஸ்டாலினை செம கலாய்… ‘ஜர்னலிஸ்ட்’ ஆளுநரின் லெவலே வேற!

  அத்தகைய பெருமைகளைப் பெற்ற ஸ்டாலினுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் புகழ்ந்து பாராட்டும் முகமாகவும் ஆளுநர் அவரை மிகச் சிறந்த பேச்சாளர் என்று ‘ஷொட்டு’ வைத்துவிட்டார்.

  governor banwarilal purohit - 1

  இன்று 2020ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்தக் கூட்டத்தின் போது, ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தொடங்கும் போதே… எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று குறுக்கிடத் தொடங்கினார்.

  ஆளுநர் பேச்சைத் தொடங்கும் முன்பே அநாகரிகமாக ஸ்டாலின் நடந்து கொண்டதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் அவரை தனிப்பட்ட வகையில் புகழ்ந்துரைத்தார்.

  ஐயா… எதிர்க்கட்சித் தலீவரே… நான் இந்த அவைக்கு புதுசு இல்லே. 2 வருசமா உங்கள எல்லாம் கலீஜா பாத்துனுகிறேன். நீங்க ரொம்ப நல்லா பேசுறவரு… ரொம்ப ரொம்ப நல்லா மளமளன்னு சரளமா பேச்ச அவுத்து விடுறவரு. இந்த அவையே விவாதிக்குறதுக்கு தான் இருக்கு. உங்க பேச்சாற்றலை நீங்க இங்க பயன்படுத்துணும்… பிறகு நீங்க விவாதிக்கலாமே! – என்று ஒரு ‘ஷொட்டு’ வைத்தார்.

  ஸ்டாலின் எப்படி பேசுவார் என்பது உலகறிந்த ரகசியம். அது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை! துண்டுச் சீட்டுத் தலைவனுக்கு துணையாக சில ஸ்க்ரிப்ட் ரைட்டர்களே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் துண்டுச் சீட்டு சட்டைப் பையின் வியர்வையில் நனைந்து ரெண்டு எழுத்து கோணலாகிப் போனால், இங்கே வாய் மட்டுமல்ல… பேச்சும் கோணலாகிப் போய்விடும்.

  பழமொழிக்கென்றே ஒரு புது ட்ரெண்டை உருவாக்கியவர் மு.க.ஸ்டாலின். பழமொழி என ஏட்டில் இருந்தால், ஸ்டாலின் வாயில் பட்டு வெளிவரும் சொல் மொழிபழமாக இருந்து நக்கப்பா ஆகிவிடும்!

  அத்தகைய பெருமைகளைப் பெற்ற ஸ்டாலினுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் புகழ்ந்து பாராட்டும் முகமாகவும் ஆளுநர் அவரை மிகச் சிறந்த பேச்சாளர் என்று ‘ஷொட்டு’ வைத்துவிட்டார்.

  இதனை இன்று டிவிட்டர் தளத்தில் பலரும் போட்டி போட்டு போற்றி மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

  அந்தக் கருத்துகளில் சில…

  முகஸ் ஸை விட பெட்டர், முதல்நாள் ஸ்கூல் போகும் குழந்தை.

  கவர்னர் வாழ்த்துகள் சொல்லக்கூட ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ளாகவா?

  இது என்ன கட்சி மேடையா?

  இது நாடெங்கும் TVயில் LIVE .
  தமிழ்நாட்டின் அவமானம் திமுக.
  முகஸ் அதன் சின்னம்.

  வெளிநடப்புக்குப் பின் கவர்னர் வச்சாரு பாருங்க பஞ்ச்????????

  நம்ம சுடலைக்கு தமிழே தற்குறி, english ல பேசுனா பாவம் என்ன பண்ணுவாப்ல அதான் கெளம்பிட்டாரு ????????????????

  #DMKFails #தத்திஸ்டாலின் #சுடலை_பரிதாபங்கள்

  அப்பா வஞ்ச புகழ்ச்சியணி அப்படினா என்னபா ?

  புகழ்வதை போல் இகழ்வது ……. ம்ம்ம்
  இங்கபாருமா????, மேதகு ஆளுநர் மேதகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சிறந்த பேச்சாளர்னு …

  அப்பா சூப்பரா புரிஞ்சிடிச்சி …..

  நாகரீகமாக
  ஸ்டாலினை விவாதத்திற்கு கூப்பிட்டு
  ஸ்டாலினால் விவாதம் பண்ண முடியாது என்பதை நிரூபித்து விட்டார்.
  வெளிநடப்புதான் செய்ய தெரியும்.
  சபையில் இருந்தால் திமுக.சாயம் வெளுக்கும்.
  அதனால்.

  Great orator….????????????????

  இதைவிட வேறென்ன வேண்டும்…

  காவிகள் உங்களை டீல் பண்றது வேற லெவல்லதான்
  …..????

  தரமான நகைச்சுவை…????

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-