அதென்ன நோ பிசிபி… நோ யுசிசி..?

உரத்த சிந்தனை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
thamimunansari - 2026

இந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்திலே நோ பிசிபி, நோ யுசிசி என்றெல்லாம் இருந்தது பார்த்து எனக்கு ஒன்னும் புரியல.

யுசிசி ன்னா தெரியும், யூனிபார்ம் சிவில் கோட், அதாவது எல்லா தனிநபர் வாழ்வு சட்டங்கள் அதாவது கல்யாணம், சொத்துரிமை பிரிப்பு, வாரிசுரிமை சட்டங்கள் எல்லாம் எல்லா மதத்திற்கும் பொதுவாக ஒரே சட்டம் இருப்பது.

அதென்னாது பிசிபி (pcb) நானும் தேடிப்பார்த்தா ஏதோ கெமிக்கல் பார்முலா தான் வந்தது. ஒரு பத்து நிமிசம் தேடினதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அது மக்கள் தொகை கட்டுபாட்டு சட்டமாம் (population control bill) அடங்கொன்னியா?

இதெல்லாம் நம்ம லிஸ்டிலேயே இல்லையே?

  • ராஜா சங்கர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.