அதிமுக எம்.பி. முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.
ராஜினாமா கடிதத்தில் காரணத்தை குறிப்பிடுவது, நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.
இதுபோன்று கடந்த ஆண்டு மாயாவதியின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம்…