
கைதிகள் விடுவிப்புக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது .
ஒவ்வொரு கைதிகளின் குற்றப் பின்னணி குறித்து தெரிவித்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் #BanwarilalPurohit தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24ம் தேதியிலிருந்து ஆளுநருடன், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் இது குறித்தே ஆலோசனை செய்தனராம்.
முன்னதாக ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,700 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.



