ஏப்ரல் 23, 2021, 7:04 காலை வெள்ளிக்கிழமை
More

  ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் போது மட்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

  24-ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் சொர்க்கவாசல் அன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

  trichy-city-police
  trichy-city-police

  திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 15-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு கொரோனா காரணமாக 24-ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் சொர்க்கவாசல் அன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

  வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக 450 போலீசார் சுழற்சி முறையிலும், சொர்க்கவாசல் திறப்பு அன்று 1,200 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »