திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசுத் திட்டங்கள்தான் உறுதுணையாக உள்ளது!

annamalai i n thiruchuzhi - 2026

திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்கள்தான் உறுதுணையாக உள்ளது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை என்.மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு வந்தார்.

காரியாபட்டியில், பள்ளத்துப்பட்டி, என்.ஜி ஓ.நகர், கள்ளிக்குடி ரோடு, மெயின்ரோடு வழியாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். கிராமியக் கலைஞர்கள், பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டம், பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களைச் சந்தித்து பேசினார்.

annamalai i n thiruchuzh1i - 2026

காரியாபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ த தலைவர் அண்ணாமலை பேசும்போது:

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சுழி தொகுதி மிகவும் புண்ணிய வாய்ந்த பகுதியாகும். திருச்சுழி ரமணர் மகரிஷி பிறந்த ஊர், காசி, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஈடான திருமேனிநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், மருதுபாண்டியர்கள் வாழ்ந்த பூமி இத்தனை பெருமை வாய்ந்த திருச்சுழி தொகுதி மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கி கிடக்கிறது.

மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தில் மிகவும் வறட்சியான பின் தங்கிய மாவட்டமாக விருதுநகர் அறிவிக்கப்பட்டது. இதை அடிப்படை கொண்டு, விருதுநகர் மாவட்டத்தின வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்துகிறது. ஆனால், ஆளுங்கட்சியான திமுக அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்வதில் அக்கறை காட்டவில்லை 2018ம் ஆண்டு முதல் மத்திய கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களால் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், தொகுதி மேலிட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் , மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா ,மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் விஜய் ரகுநாதன், ஒன்றியத் தலைவர் ராஜபாண்டி, பா.ஜ.க ஊடக பிரிவு, மாவட்டத் தலைவர் செல்வக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories