அரசியல் ஒன்றா.. ரெண்டா.. ஆயிரம்! நீட்டித்துக் கொண்டே வரும் வைரமுத்துவின் கவலைகள்! சிறப்பு...

ஒன்றா.. ரெண்டா.. ஆயிரம்! நீட்டித்துக் கொண்டே வரும் வைரமுத்துவின் கவலைகள்! சிறப்பு செய்த ‘டிவிட்டர் கவிஞர்கள்’!

மலேசியப் பாராட்டும் டாக்டர் பட்டமும் கனவுகளாய் கசிந்து கொண்டிருப்பதில் நனவுகள் மட்டும் இப்போது நனைந்து கொண்டு கவலைகளாய் அரித்துக் கொண்டிருக்கின்றன!

-

- Advertisment -

சினிமா:

முழு ‘லுக்’கும் காணுங்கள் என்று புகைப்படம் பதிவிட்ட யாஷிகா! A TO Z வர்ணித்த ரசிகர்!

புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கிப் போய் கமெண்ட் செய்து வந்த நிலை மாறி, தற்போது, அவர்களை ட்ரோல் செய்து...

டிக் டாக்கிற்கு ஆடிய ஆட்டம்! தீடிரென்று நேர்ந்த விபத்து! பிரபல நடிகையின் வைரல் வீடியோ!

இன்ஸ்டாகிராம் 38.6 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள் டிக் - டாக் சமூக வலைதளங்களில் இப்போது அனைவரும் தங்கள் திறமைகளை...

உள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா! வைரல் புகைப்படம்!

வெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர் தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல்...

நான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா? – ஷ்ரேயா ஷரன்!

 இப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார்.  ஸ்ரியா குறித்து...
-Advertisement-

அத்தியாவசிய பொருள்கள் வாங்க… வீட்டில் இருந்து 1கி.மீ.,க்கு மேல் வரக் கூடாது!

இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ தலைமையில் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை உட்பட பல்வேறு இடங்களில் இன்று தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்!

காலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.

கமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..!

ஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான். நீர் என்ன செய்தீர்.

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

அத்தியாவசிய பொருள்கள் வாங்க… வீட்டில் இருந்து 1கி.மீ.,க்கு மேல் வரக் கூடாது!

இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ தலைமையில் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை உட்பட பல்வேறு இடங்களில் இன்று தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆரோக்கிய உணவு வழங்குகிறது ஆந்திர அரசு!

வீடற்ற மக்கள் மற்றும் அடிநிலை மக்களுக்கு முட்டை, பருப்பு, சுண்டல் போன்றவற்றுடன், அரிசி மற்றும் பல்வேறு காய்கறிகள் போன்றவையும் வழங்கவுள்ளன.

கொரோனா: சென்னையில் நடமாடும் காய்கனி, மளிகை தொடக்கம்!

5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 25வது நாளாக...

அமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி!

இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்!

வழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.

தமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது!

தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு!

வேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.

தூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

வீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக மனைவி நாடகம் ஆடியதால், மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலங்கைக்கு இலவச மருத்துவ உதவி! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே!

அந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.
- Advertisement -
- Advertisement -

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இப்போது கவலைகள் நீட்டித்துக் கொண்டே வருகின்றன. தன் கவலைகளைப் பட்டியலிட்டு டிவிட்டர் பக்கத்திலும் பொருமித் தீர்த்துவருகிறார்.

ஒன்றா.. ரெண்டா… ஆயிரம்… அதை நான் சொல்லவே… ஓர் நாள் போதுமா? என்று பாடலையும் டப் செய்து எழுதிவிட்டார். அந்த ஒன்று ரெண்டு ஆயிரம் என நீண்டவை ஏதோ கனவுகள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் சுதந்திரம். ஆனால் சினிமா பாடலாசிரியருக்கோ… நீண்டு கொண்டே வருபவை இயலாமையினால் ஏற்பட்டு விட்ட கவலைகள்!

அப்படி என்ன கவலை என்கிறீர்களா? மார்கழி மாசத்துக் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் கிழவனின் போர்வைக்குள் கதகதப்பை ஏற்படுத்த பழைய கனவுகளில் மூழ்கிப் போகும் நிலையில், இப்போது கனவுகள் மனத்தை அரிக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பினாத்தல்!

மலேசியப் பாராட்டும் டாக்டர் பட்டமும் கனவுகளாய் கசிந்து கொண்டிருப்பதில் நனவுகள் மட்டும் இப்போது நனைந்து கொண்டு கவலைகளாய் அரித்துக் கொண்டிருக்கின்றன!

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில் திடீரென ஒரு கவலையை வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக நீட்சியாக கண்டிப்புடன் வெளியிட்டிருக்கும் கவலைதான் இது….

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப் பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது. ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன்.

டிவிட்டர் வாசிகளின் அண்மைக்கால சோர்வுக்கு சோறூட்டியிருக்கும் வைரமுத்துவின் இந்த வைரவரிகளுக்கு பரம வைரிகளாய் வரிந்து கட்டிக் கொண்டு கருத்துக் கணைகளைப் பொழிந்து வருகிறார்கள் சிலர்!

பெயருக்கு ஏற்ப வேடிக்கையாய் ஒருவர் போட்டுள்ள கருத்து வாடிக்கையாய் எழுதும் உ.பி.,ஸ்களின் லெவலுக்கு ஒரு சினிமா பாடலாசிரியரை தரம் உயர்த்தி ஷொட்டு கொட்டியிருப்பது போல் படுகிறது. அது…

குறிப்பாக, பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டிய மிக மிக மோசமான கால கட்டத்தில் மாநிலம் இருக்கும்போது, பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானின் குரலை தமிழகத்தில் ஒலித்துக் கொண்டு, அப்பாவிகளை பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களுக்கு பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கும் திமுக.,வின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஊடகத் தளத்தில் செயல்வீரராக ஊழியம் செய்து கொண்டிருக்கும் வைரமுத்து போன்றவர்கள், யாரிடம் இருந்து இவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று கதறுகிறார்கள் என கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

சமூகத்துக்கு போராடும் போராளிக்கு சமூகமே பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று அறைகூவல் விடுவது, இப்ப காவல்துறை பாதுகாப்பை கேட்பதில் , உங்களுக்கு சமூகத்தின் மீது நம்பிக்கையில்லையா ?

யார்சமூக போராளி ஸ்டாலினா? மதத்தால் மக்களை பிரிப்பவரா? கிருஸ்தவ இஸ்லாமிய விஷேசங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது இது மக்களின் உணர்வுகளை பிடிக்காதா இதற்கு பெயர்தான் சமூக போராளியா

அது என்ன சமூக போராளி? இதை அவனே ஏற்றுக்கொள்ள மாட்டானே. வயிறு, ஒரு மனிதனை எப்படி எல்லாம் பேச வைக்கிறது.

சமூக போராளியா அடடே.????
தட்டுங்கள் கவிதையை நம் கற்பனையில்!
நாடு தோறும் கோஷம் போட்டு
வீடுதோறும் கோலமிட்டு!
தப்பு தாளம் போட வைத்து
பப்பு உடன் மேடையில் நின்று!
துண்டு சீட்டை கையில் எடுத்து!
வண்டு முருகன் வார்த்தைகளில்!
வான் புகழ் வீரன் என் தளபதியின் பாதுகாப்பில் ஏன் இந்த அலட்சியம்!!

சர்வாதிகாரிக்கு எதுக்கு டா, பாதுகாப்பு. சர்வாதிகாரிக்கு பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு ,இது என்ன தீவிரவாத நாடா.

அவர்தார் தான் சர்வாதிகாரியாச்சே…அவரிடம் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது

இதெல்லாம் ரொம்ப ஓவர்.நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய பாதுகாப்பு படையினரை இது மாதிரி வீண் செயல்களுக்கு பயன்படுத்துவது தவறு.

உனக்கே இங்க மரியாத இல்ல ஓன் தொலைவனுக்கு வேற

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,967FansLike
236FollowersFollow
812FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: திணை இடியாப்பம்!

மாவை உருட்டி இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

ஆரோக்கிய உணவு: கேழ்வரகு கொழுக்கட்டை!

பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுங்கள்.

காஜு ஸ்வீட் பிரெட்!

சர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |