செய்திகள்… சிந்தனைகள்… – 10.01.2020

உலகத்திலேயே அதிகமாக மக்கள் தொகை வள்ரும் மாவட்டம் மலப்புரம்

CAAவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் பாகிஸ்தானியர்கள் 1079 டிவிட்டர் ஹேண்டல்களை உபயோகப்படுத்தி டிரெண்ட் செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் CAAவிற்கு எதிராக நடந்த கலவரத்தின் பின்னணியில் PFI இருக்கிறது. – உள்துறை அமைச்சம் அறிக்கை

ஜே.என்.யூ. மாணவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி முன் அறிவிப்பின்றி பேரணி – போலீஸ் லத்திசார்ஜ்

கேரள காலேஜ்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் டார்ச்சர் ரூம்கள் அமைத்து இருப்பதாக சும்சுதீன் கமிஷன் அறிக்கை

காஷ்மீர் மாநிலத்தை நாடு முழுவதும் இணைக்கும் மிகப்பெரிய இரயில் பாதை பணி அடுத்த ஆண்டு நிறைவடைய இருக்கிறது.

இந்தியாவின் அடிப்படைகள் பலமாக உள்ளன. பொருளாதாரம் விரைவில் மகத்தான வளர்ச்சியடையும் – பிரதமர் மோடி

- Advertisement -