15.07.2019
சிறப்புகள் : திருமணம் செய்ய ஏற்ற நாள். பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள். கால்நடைகள் வாங்க உகந்த நாள். ஆபரணங்கள் அணிய சிறந்த நாள்.
விரதாதி விசேஷம் : சுபமுகூர்த்த தினம்
வழிபாடு : பார்வதி தேவியை வழிபட மேன்மை உண்டாகும்.
16.07.2019
சிறப்புகள் : கணிதம் பயில உகந்த நாள். மந்திர உபதேசம் பெற ஏற்ற நாள். மந்திரம் ஜெபிக்க நல்ல நாள். மருந்து தயாரிக்க சிறப்பான நாள்.
விரதாதி விசேஷம் : பௌர்ணமி
வழிபாடு : சிவபெருமானை வழிபட துன்பங்கள் விலகும்.
17.07.2019
சிறப்புகள் : அறுவடை செய்ய நல்ல நாள். சுபகாரியம் நடத்துவதற்கு உகந்த நாள். புதுத்துணி உடுத்துவதற்கு நல்ல நாள். சங்கு பூஜைகள் செய்ய உகந்த நாள்.
வழிபாடு : பெருமாளை வழிபட பாவங்கள் விலகும்.
18.07.2019
சிறப்புகள் : வீட்டில் பூஜைகள் செய்ய நல்ல நாள். அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். மருந்துண்ணுவதற்கு ஏற்ற நாள். யாத்திரை மேற்கொள்ள சிறப்பான நாள்.
விரதாதி விசேஷம் : திருவோண விரதம் / கரிநாள்
வழிபாடு : பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.
19.07.2019
சிறப்புகள் : வாகனம் கற்றுக்கொள்ள சிறப்பான நாள். பதவி ஏற்றுக்கொள்ள நல்ல நாள். ஆபரணங்கள் அணிய உகந்த நாள். சங்கீதம் பயில்வதற்கு சிறந்த நாள்.
வழிபாடு : அம்பிகையை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
20.07.2019
சிறப்புகள் : மாடுகள் வாங்குவதற்கு ஏற்ற நாள். உபநயனம் செய்வதற்கு உகந்த நாள். அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.
விரதாதி விசேஷம் : சங்கடஹர சதுர்த்தி
வழிபாடு : விநாயகரை வழிபட வினைகள் தீரும்.
21.07.2019
சிறப்புகள் : மந்திர உபதேசம் பெற ஏற்ற நாள். சாஸ்திரங்கள் படிக்க ஏற்ற நாள். வழக்கு தொடுக்க உகந்த நாள். தீட்சை கொடுக்க நல்ல நாள்.
வழிபாடு : சூரியக்கடவுளை வழிபட நன்மை உண்டாகும்.