இந்த வார விசேஷங்கள்…  வார சிறப்புகள்..! என்னென்ன செய்யலாம்?

kuthuvilakku - 2026

15.07.2019
சிறப்புகள் : திருமணம் செய்ய ஏற்ற நாள். பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள். கால்நடைகள் வாங்க உகந்த நாள். ஆபரணங்கள் அணிய சிறந்த நாள்.
விரதாதி விசேஷம் : சுபமுகூர்த்த தினம்
வழிபாடு : பார்வதி தேவியை வழிபட மேன்மை உண்டாகும்.

16.07.2019
சிறப்புகள் : கணிதம் பயில உகந்த நாள். மந்திர உபதேசம் பெற ஏற்ற நாள். மந்திரம் ஜெபிக்க நல்ல நாள். மருந்து தயாரிக்க சிறப்பான நாள்.
விரதாதி விசேஷம் : பௌர்ணமி
வழிபாடு : சிவபெருமானை வழிபட துன்பங்கள் விலகும்.

17.07.2019
சிறப்புகள் : அறுவடை செய்ய நல்ல நாள். சுபகாரியம் நடத்துவதற்கு உகந்த நாள். புதுத்துணி உடுத்துவதற்கு நல்ல நாள். சங்கு பூஜைகள் செய்ய உகந்த நாள்.
வழிபாடு : பெருமாளை வழிபட பாவங்கள் விலகும்.

18.07.2019
சிறப்புகள் : வீட்டில் பூஜைகள் செய்ய நல்ல நாள். அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். மருந்துண்ணுவதற்கு ஏற்ற நாள். யாத்திரை மேற்கொள்ள சிறப்பான நாள்.
விரதாதி விசேஷம் : திருவோண விரதம் / கரிநாள்
வழிபாடு : பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

19.07.2019
சிறப்புகள் : வாகனம் கற்றுக்கொள்ள சிறப்பான நாள். பதவி ஏற்றுக்கொள்ள நல்ல நாள். ஆபரணங்கள் அணிய உகந்த நாள். சங்கீதம் பயில்வதற்கு சிறந்த நாள்.
வழிபாடு : அம்பிகையை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

20.07.2019
சிறப்புகள் : மாடுகள் வாங்குவதற்கு ஏற்ற நாள். உபநயனம் செய்வதற்கு உகந்த நாள். அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.
விரதாதி விசேஷம் : சங்கடஹர சதுர்த்தி
வழிபாடு : விநாயகரை வழிபட வினைகள் தீரும்.

21.07.2019
சிறப்புகள் : மந்திர உபதேசம் பெற ஏற்ற நாள். சாஸ்திரங்கள் படிக்க ஏற்ற நாள். வழக்கு தொடுக்க உகந்த நாள். தீட்சை கொடுக்க நல்ல நாள்.
வழிபாடு : சூரியக்கடவுளை வழிபட நன்மை உண்டாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories