ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

இரண்டு லக்ஷணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

ப்ரஹ்மம் என்பது குணமும், வடிவமும் இல்லாதது. அதற்கு லக்ஷணங்களைச் சொல்லுகிறீர்களே என்று கேட்டால், லக்ஷணங்கள் இருவிதம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.இதற்கு உதாரணத்தைப் பார்ப்போம். தேவதத்தன் என்று ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய வீடு...

இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்: ஏகாதசி ஸ்லோகம்!

ஏகாதசி ஸ்லோகம்வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம்...

ஶ்ரீ ரங்கநாத அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஶ்ரீ ரங்கநாதஷ்டகம்ஆனந்தரூபே நிஜபோதரூபேப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபேசசாங்கரூபே ரமணீயரூபேஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே (1)பொருள்:ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும்,...

அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு!

தொடர்ந்து சொர்க்க வாசல் எனப்படும் வைகுந்த வாயில் திறக்கப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுந்த வாயில் வழியாக சென்று

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்!

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்ஏகாதசிகளில் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி மகிமை !சிவபெருமான் விரதங்களில் மிக உயர்ந்த மற்றும் உன்னதமான விரதம் இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் என்று பார்வதி தேவிக்கு எடுத்துக் கூறினார்.மார்கழி...

பெருமாளுக்கு பிடித்த அந்த நாமம்!

திருமாலின் 12 திருநாமங்கள்அகில உலகங்களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்துக்கொண்டிருப்பவரை ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ மஹாவிஷ்ணு என்றெல்லாம் துதித்து, அவரை 100, 1000, லட்சம் அல்லது கோடி...

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் ஏன்..?

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதன் பொருள்பவித்திரமான தனுர் மாதத்தில் வரும் தெய்வீகமான ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கிறோம். பவித்திரமான ஏகாதசி பர்வம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் சிலச்சில...

திருப்பதி: அறிந்ததும் அறியாததும்..!

திருப்பதி பற்றிப் பலரும் அறிந்திராத செய்திகள்..திருப்பதி என்பது அடிவாரப் பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.திருமலை ஏழுமலையானுடைய சிலை,...

இரண்டு நிமிடம் மட்டுமே மூடும் கோவில்!

இரண்டு நிமிடம் மட்டுமே மூடும் கோவில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில் கோட்டயம்! கேரளா1500 வருட கோவில் இரவு 11:58 க்கு மூடி 12 மணிக்கு திறக்கும் கோவில் நடை திறக்கும் போது பூட்டு...

வைகுண்ட ஏகாதசி விரத பலன்!

விரதங்களில் உயர்ந்ததான வைகுண்ட ஏகாதசி விரதம், அனுஷ்டிப்பவர்களை பிறப்பிறப்பில்லாத பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கிறது.மது கைடபர்களின் வேண்டிக்கொண்டபடி, இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா...

சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள்..!

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேச கோவில்கள்108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இருக்கும்.ஆனால், கும்ப கோணம் ஸ்ரீ சாரங்க பாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல்...

குரு: ஆச்சார்யாள் அருளுரை!

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்“குரு காரணமில்லாமல் அருள்செய்யும் கருணைக்கடல் ; அவரை வணங்கும் புனிதமானவர்களுக்கு அவர் நண்பர்” என்று விவேகசூடாமணியில் கூறப்பட்டுள்ளது.யாருக்காவது குரு ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்தவேண்டியிருந்தால் அவருடைய தயைக்குக் காரணமே...

SPIRITUAL / TEMPLES