20/07/2019 10:24 PM

ஆன்மிகச் செய்திகள்

16ம் தேதி திருப்பதி தரிசனத்தில் மாற்றம்

சந்திரகிரகணத்தை முன்னிட்டு 6 மணி நேரத்திற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.

உற்சாகக் கொண்டாட்டம் … போனாலு ஜாத்தர .. ஆரம்பம்!

கோல்கொண்டா கோட்டையில் இந்த வருடத்துக்கான 'போனாலு ஜாத்தர' ஆரம்பமானது. இரட்டை மாநகரங்களில் 'போனாலு ஜாத்தர' தொடங்கிவிட்டது.

வாழ்வில் ஒருமுறை..! அத்திவரதர் தரிசனத்துக்குத் தயாராகும் காஞ்சி பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்!

முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

இலங்கைத் தமிழ் சைவர்கள் சிதம்பரம் ஆனித்திருமஞ்சன தரிசனத்துக்கு வர தமிழக அரசு வசதி செய்யவேண்டும்!

சிதம்பரம் வருகை தருகின்ற இலங்கை இந்து சைவர்களை இந்து தமிழர் கட்சியின் சார்பிலும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தங்கள் கவனத்திற்கு எடுத்துச் சொல்கிறோம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

திண்டிவனம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.

செங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கோயிலில் கும்பாபிஷேகம்!

கோயில் மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றிலும் இருக்க, நடுவே அமைந்த சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாகவும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாகவும் இருக்கும் ஆலயம், சுற்றுலா வருபவர்களுக்கு சொர்க்கபுரி.

#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?

#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. சுமார் 2...

தடை பல தகர்த்து, தமிழகம் கடந்து… கர்நாடகம் சென்றது பிரமாண்ட கோதண்டராமர் சிலை!

இந்நிலையில் தொடர்ந்து வெயில் இருந்ததால், ஆற்றில் மண் காய்ந்து, நேற்று ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணி முழுமை அடைந்தது. இதனை அடுத்து, நேற்று நள்ளிரவில் கோதண்டராமர் சிலை பேரண்டப்பள்ளியிலிருந்து கிளம்பி, ஓசூரைக் கடந்தது.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!