செய்திகள்… சிந்தனைகள்… – 30.11.2019

ஹம்பந்தோடா துறைமுகம் தொடர்பான சீனாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இலங்கை.

தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் – மோடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் கோத்தபயா ராஜபக்‌ஷே அறிவிப்பு.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கற்பழித்து கொலை செய்த முகம்மது பாஷா உள்ளிட்ட 4 பேர் கைது.

கேரளாவைச் சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு 14 ஆண்டுகள் சிறை – NIA நீதிமன்றம்.

ஹிந்துக்களின் எதிர்ப்பால் மலேசியாவில் நடக்கவிருக்கும் வைரமுத்துவின் நிகழ்ச்சி நடைபெறுவதில் சிக்கல்.

1960 களில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த காங்கிரஸ் தான் சிவசேனாவை உருவாக்கியது – ஜெய்ராம் ரமேஷ்

- Advertisement -