CAA வால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினரையாவது காட்ட முடியுமா என்று திமுக வை பார்த்து முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இன்று சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் – இஸ்லாமிய கூட்டமைப்பு.
NPR க்கு மஹாராஷ்டிராவில் தடையில்லை – உத்தவ் தாக்கரே.
மும்பை தாக்குதலை ஹிந்து பயங்கரவாத தாக்குதலாக காட்ட லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டிருந்ததாக முன்னாள் காவல்துறை அதிகாரி.
கேரள காவல்துறை பயிற்சியாளர்களுக்கான உணவு பட்டியலில் இருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்.
பாகிஸ்தான் ஆதரவு இங்கிலாந்து எம்.பி க்கு இந்தியா விசா மறுப்பு.
கோயில் விழா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் – வைகோ.